important-news
ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளின் முக்கியப் பகுதிக்கு பெரும் அடியாக இருந்த வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, வெள்ளை மாளிகை தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தொடர்ந்து அமெரிக்கா பரஸ்பர விதிகளை விதிக்கலாம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 06:33 PM May 30, 2025 IST