important-news
எம்-சாண்டு, பி சாண்டு, ஜல்லி ஆகிவற்றின் விலை குறைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு!
எம்-சாண்டு பி சாண்டு மற்றும் ஐல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.04:40 PM Apr 27, 2025 IST