important-news
கர்நாடகா: இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!
கர்நாடகாவில் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.06:48 AM Apr 14, 2025 IST