important-news
ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ. 4ஆயிரத்து 34 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.03:48 PM Mar 25, 2025 IST