important-news
"கோயில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!
தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.05:12 PM Mar 11, 2025 IST