important-news
திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை... மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.06:31 PM Feb 20, 2025 IST