important-news
குடிக்கு அடிமையான தந்தை... ஆத்திரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் கொலை - இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
காரைக்குடி அருகே பள்ளத்தூரில் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீசி விற்பனையாளரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.07:43 AM May 01, 2025 IST