important-news
'விவசாயிகளுக்கு மாதம் ரூ.2000 முதல் அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி வரை' - புதுச்சேரி பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்புகள்!
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று (மார்ச்.12) தாக்கல் செய்தார்.11:12 AM Mar 12, 2025 IST