important-news
5 ஆண்டு சட்டப் படிப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.01:46 PM May 12, 2025 IST