important-news
செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி... மீண்டும் அமைச்சரானால் உச்ச நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவு!
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றால், நீங்கள் அவருடைய ஜாமினை ரத்து செய்யக் கோரி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு...03:04 PM Apr 28, 2025 IST