tamilnadu
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பானது கண் துடைப்பு நாடகமே - நயினார் நாகேந்திரன்...!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி முடியும் நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்துள்ளது அப்பட்டமான கண் துடைப்பு நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.07:43 PM Dec 06, 2025 IST