important-news
மனைவியை கொன்றதாக கணவருக்கு சிறை... 3 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த மனைவி... சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்!
கர்நாடகாவில் மனைவியை கொன்றதாக கணவன் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் மனைவி உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.09:21 AM Apr 05, 2025 IST