important-news
“நாங்கள் பஞ்சத்தால் திமுகவிற்கு வந்தவர்கள் இல்லை” - அண்ணாமலைக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதில்!
திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், நாங்கள் பஞ்சத்திற்காக திமுகவிற்கு வந்தவர்கள் அல்ல என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.12:32 PM Feb 16, 2025 IST