important-news
‘ராஜஸ்தானில் மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ராஜஸ்தானில் தனது மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய முஸ்லிம் நபர் என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.01:24 PM Feb 06, 2025 IST