important-news
கிட்னி திருட்டு விவகாரம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!
கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.01:18 PM Oct 16, 2025 IST