important-news
கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் நீரால் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.11:36 AM Oct 10, 2025 IST