important-news
குடும்பத்துடன் ’கண்ணப்பா’ திரைப்படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் மோகன் பாபு சென்னையில் சந்தித்துக் கொண்டனர்.04:15 PM Jun 16, 2025 IST