important-news
"முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
சிவகங்கை காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.12:35 PM Jul 01, 2025 IST