important-news
உ.பி அம்ரோஹாவில் இளம்பெண்ணை முஸ்லிம் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாக பரவும் வீடியோ? - Fact Check
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்து உண்மைத்தன்மையை சரிபார்க்கலாம்08:37 AM Jan 13, 2025 IST