important-news
"பாதுகாப்பு அளிக்கும் காவல் நிலையமே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது" - #OPS கண்டனம்!
பொதுமக்களுக்கு பாதுகாப்பினை அளிக்கும் காவல் நிலையமே பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.08:55 AM Feb 04, 2025 IST