important-news
மேற்கொள்ளப்படாத மழை நீர் வடிகால் பணிகள் - ஆத்திரத்தில் எம்எல்ஏ-விடம் சீறிய பொதுமக்கள்!
ஹைதராபாத்தில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் எம்எல்ஏ-வை சீறி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.07:54 PM Jun 13, 2025 IST