important-news
தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை - சென்னை மாநகராட்சி விளக்கம்!
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.01:51 PM May 14, 2025 IST