important-news
"தொழில் வளர்ச்சியில் மைனஸ் 58% நிலைமைக்கு கொண்டு வந்தது தான் திமுகவின் சாதனை" - அன்புமணி ராமதாஸ்!
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 207 அரசு பள்ளிகளை மூடியதும் தொழில் வளர்ச்சியில் முதன் முறையாக, மைனஸ் 58% நிலைமைக்கு கொண்டு வந்தது திமுக தான் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.07:01 AM Aug 19, 2025 IST