important-news
“பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் இடஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கும்” - ரேவந்த் ரெட்டி விமர்சனம்!
பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் இடஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விமர்சனம் செய்துள்ளார்.04:14 PM May 01, 2025 IST