important-news
“ஹஜ் பயணம் ரத்து செய்யப்பட்டதில் தீர்வுகாண வேண்டும்” - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
ஹஜ் பயணம் ரத்து செய்யப்பட்டதில் தீர்வுகாண வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.09:09 PM Apr 16, 2025 IST