tamilnadu
”முதல்வரின் வெளிநாட்டு பயணங்களைப் பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்” - நயினார் நாகேந்திரன்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த நான்காண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களைப் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளியுள்ளார்.09:55 PM Sep 02, 2025 IST