important-news
“பா.ஜ.க யுக்திகளுக்கு ஈடாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை” - கார்த்தி சிதம்பரம் எம்.பி!
“பா.ஜ.க யுக்திகளுக்கு ஈடாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை. இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டை தவிர, மற்ற மாநில கட்சிகள் எல்லாம் ஒருமித்த கருத்திற்கு வரவில்லை” என எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.09:32 PM May 16, 2025 IST