tamilnadu
"2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு SIR-ஐ மேற்கொள்ள வேண்டும்”- மநீம வலியுறுத்தல்..!
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.09:20 PM Nov 09, 2025 IST