important-news
KIIT மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியின் தந்தை என வைரலாகும் பாஜக தலைவரின் படம் - உண்மை என்ன?
KIIT மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவின் தந்தை இவர்தான் என்ற கூற்றுடன் பாஜகவைச் சார்ந்தவரின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.08:54 PM Feb 25, 2025 IST