important-news
அமெரிக்க பத்திரிக்கையை எட்டிய முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தது பிரபல அமெரிக்க பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது.10:03 PM Feb 01, 2025 IST