tamilnadu
அஜித்குமார் கொலை வழக்கு- குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்ட முதற் கட்ட குற்றபத்திரிக்கையின் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.05:12 PM Sep 01, 2025 IST