tamilnadu
”ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்..!
ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் விடுதியில் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அப்பெண்களின் கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.10:32 AM Nov 05, 2025 IST