tamilnadu
2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ் நாட்டிற்கு வருகை தரும் ராகுல், பிரியங்கா : காங்கிரஸ் அறிவிப்பு!
தமிழக சட்ட மன்றத்தேர்தல் 2026யை முன்னிட்டு தமிழ் நாட்டியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.05:15 PM Dec 10, 2025 IST