important-news
“வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா? என சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.08:46 PM Apr 07, 2025 IST