important-news
"தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?" - கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.12:46 PM Jun 03, 2025 IST