important-news
"ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காக்க திமுக தன் போராட்டத்தைத் தொடரும்" - தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.01:53 PM Apr 10, 2025 IST