important-news
“130 அணு ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்திருக்கவில்லை” - பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்!
130 அணு ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்திருக்கவில்லை என இந்தியாவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.03:19 PM Apr 27, 2025 IST