important-news
தங்கள் கட்சி பெயர் கொண்ட எக்ஸ் பக்கத்தில் இருந்து விஜய்க்கு வாழ்த்து! - காங்கிரஸ் மறுப்பு
தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு காங்கிரஸ் பெயர் கொண்ட ஒரு எக்ஸ் பக்கத்தில் இருந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்பு இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.10:21 PM Feb 02, 2025 IST