important-news
‘ஃபெராரியில் லூயிஸ் ஹாமில்டனின் முதல் நாள்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?
ஃபெராரியில் லூயிஸ் ஹாமில்டனின் முதல் நாளைக் காட்டுவதாகக் கூறும் ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.10:13 AM Feb 15, 2025 IST