important-news
"குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.01:47 PM Jul 22, 2025 IST