important-news
கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு 'பெரியார்' பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு 'பெரியார் மருத்துவமனை' என பெயர் சூட்டிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.03:42 PM Feb 23, 2025 IST