important-news
'ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு' - சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் !
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.09:24 AM Mar 13, 2025 IST