important-news
நடப்பாண்டில் அதிக கடன் வாங்கிய மாநிலம் ‘தமிழ்நாடு’ - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
நடப்பு நிதியாண்டில் நாட்டிலே அதிக அளவு கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு என்பது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வழங்கியுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.06:45 PM Mar 11, 2025 IST