important-news
மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி - பட்டியலில் இடம்பெறாத தமிழ்நாடு, கேரளா!
மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள கூடுதல் பேரிடர் நிவாரண நிதிக்கான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இடம்பெறவில்லை.01:57 PM Feb 19, 2025 IST