important-news
"அந்நியனின் ஆட்சி வரும் போது ஒரு நாடு பாரம்பரியத்தை இழக்கிறது" - குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
ஒரு நாடு எப்போது பாரம்பரியத்தை இழக்கிறது என்றால் அந்நியனின் ஆட்சி வரும் போது என்று குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.01:18 PM Dec 14, 2025 IST