important-news
மகா கும்பமேளா சிறப்பு ரயில் மீது முஸ்லீம்கள் கற்கள் வீசியதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?
மகா கும்பமேளாவிற்குச் சென்ற ரயில் மீது முஸ்லிம்கள் கற்களை வீசியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.08:01 AM Feb 09, 2025 IST