important-news
மீனவர்கள் கைது - காரைக்காலில் 1000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன கண்டன பேரணி!
இலங்கை கடற்படையால் 13 மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டதை கண்டித்து, காரைக்காலில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருசக்கர வாகன கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.01:49 PM Feb 16, 2025 IST