important-news
மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை குப்பைகளுடன் எரிக்க மறுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டனரா?
மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை குப்பைகளுடன் எரிக்க மறுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.01:41 PM Feb 10, 2025 IST