important-news
“வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு?” - மாறி மாறி கேள்வி எழுப்பும் திமுக, பாஜக!
மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக? என அமைச்சர் தங்கம் தென்னரசிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.07:09 PM Mar 03, 2025 IST