important-news
தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் - தொண்டர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!
தவெக தலைவர் விஜய் நாளை கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் பரப்புரையின் போது தொண்டர்கள கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.04:18 PM Sep 26, 2025 IST